தமிழகத்தில் கொரோனா தொற்று


தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கொரோனாவில் இருந்து 01/09/2020  6,031 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,74,172 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனாவால் 01/09/2020  96 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.