சிங்கப் பெண் சாதனை ..சிலிர்க்கும் வீடியோ


பிரேசில் நாட்டைச் சேர்ந்த  நீர்ச்சருக்கு விளையாட்டு வீராங்கனை சர்பர் மாய கபீரா இவர் கடலில் எழுந்து வரும் சுமார் 73.5 அடி ராட்சத அலையில் சர்பிங் செய்து இதற்கு முன் இருந்த சாதனையைத் தகர்த்துள்ளார்.

இந்த வீடியோ 40 வினாடிகளுக்கு உள்ளது. பார்ப்போரை சிலிர்க்கச் செய்யும் விதத்தில் உள்ளது. கின்னஸ் நிறுவனம் கபீராவுக்கு கின்னஸ் சாதனை விருதைத் தந்துள்ளனர்.

இந்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இது தற்போது வைரலாகி வருகிறது.