தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் , தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக நியமனம் 


தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம்