தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் 144 தடை உத்தரவை மீறி 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி திறப்பு விழாவில் பங்கேற்றதாக கூறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.