ரஃபால் போர் விமானங்கள்

 



தற்போது பணியில் சேர்க்கப்பட்டுள்ள 5 போர் விமானங்கள், இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்திய விமானப்படை சேவையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தயாரிப்பான ரஃபால் போர் விமானங்கள், ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை 17ஆவது படையணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த படையணி 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது நாட்டின் முதலாவது போர் விமானமும் இதே படையணி வசம் ஒப்படைக்கப்பட்டது.


ரஃபால் போர் விமானங்கள்: இந்திய விமானப்படை சேவையில் அர்ப்பணிக்கப்படும் 5 விமானங்கள்.


2023-க்குள் 36 ரஃபேல் விமானங்களும் இந்தியா வந்தடையும் என தகவல்


எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு


ரஃபேல் இணைப்பு நிகழ்ச்சி - முப்படை தளபதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு


முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து ரபேல் விமானங்கள் இந்திய விமான படையில் சேர்ப்பு


அம்பாலாவில் இந்திய விமான படை ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி