கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு


கோவை விமான நிலையத்தில் கழிவறையில் இருந்து 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம் செய்த போது கிடைத்த தோட்டாக்களை பறிமுதல் செய்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.