பிராணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை


பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் குழு பிரணாப் முகர்ஜியை தீவிரமாக கண்காணித்து வருகிறது.


இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவிலேயே உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.