ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களுக்கு நடிகர் சூர்யா ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கினார். சூரரைப் போற்று படத்தை ஒடிடியில் வெளியிடுவதன் மூலம் கிடைத்த தொகையில் ரூ.1.50 கோடியை சூர்யா வழங்கினார்.
ஃபெப்சி அமைப்புக்கு ரூ.1 கோடி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.30 லட்சம், நடிகர் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.