ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைகழகம்

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைகழகம்.கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுகளில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.