மே மாதம் காலியாக இருந்த சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, தேடல் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் கௌரி தேர்வு செய்யப்பட்டார் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். மேலும், துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் கௌரி மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_________________________
"ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு கட்டணமாக ரூ.100 கோடி வசூல்" - அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
----------------------------------------------
செப். 1 முதல் நினைவு சின்னங்கள் திறப்பு: "தாஜ்மகால், ஆக்ரா கோட்டை திறக்கப்படாது" - ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
_____________________________
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தெலுங்கானா அரசு மெத்தனம் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு