பாராசிட்டமால் மாத்திரை - மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை

  


சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது.திருச்சியில் ஸ்விகி நிர்வாகம் ஊதியத்தை குறைத்த காரணத்தினால் உணவு விநியோக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பிரபலமான ஸ்விகி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.


இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விகி நிர்வாகம், ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அடிப்படை ஊதியம், வார ஊக்கத்தொகை மற்றும் மாத ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை குறைத்துள்ளது.