பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது
தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை
5 சிறப்பு விமானங்கள் மூலம் ஒமென், குவைத், கத்தார், சார்ஜா ஆகிய நாடுகளில் சிக்கி தவித்த 873 பேர் சென்னை வருகை
ரெட் கிராஸ் சொஷைட்டி சார்பில் நிவாரண பொருட்கள் வாகனம் - குடியரசு தலைவர் ராம்நாத் துவக்கி வைத்தார்
சிசிடிவி கண்காணிப்பில் உலகின் சிறந்த 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியை முந்தியது சென்னை.
பிரதமர் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்களை வழங்குவதாகக் கூறி, மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபகரித்த ஒருவரை அகமதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர்