ஐ.நா சபை- பிரதமர் நரேந்திர மோடி-உரையாற்றுகிறார்

 ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன.


பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும்.


தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது


ஐ.நா சபையில் வரும் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். ஐ.நா சபையின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் இருந்தபடி காணொலி காடசி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.ஜெய்ப்பூரில் நாளை காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள்- அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.