அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சவால்


கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்தால், அரசியலைவிட்டு விலகத் தயாராக உள்ளேன்' என, கவர்னருக்கு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சவால் விட்டுள்ளார்.


அவர் நேற்று அளித்த பேட்டி:கவர்னரின் செயலர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. அரசில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கூறும் கிரண்பேடி, அப்பதவியை நிரப்பாதது ஏன்.ராஜ்நிவாசில் பெண் அதிகாரி ஒருவர் உள்ளார்.


 சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், கிருமி நாசினி தெளிக்க, 50 துரித செயல் வாகனங்களின் சேவைகளை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தீயணைப்பு வீரர்கள், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுதும், மூன்று லட்சம் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.இப்பணியில், வான் நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன