மருத்துவப் படிப்பில் பிற்படுத்தோருக்கு ஒதுக்கக்கோரும் வழக்கு


மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களை 50%-ஐ இதர பிற்படுத்தோருக்கு ஒதுக்கக்கோரும் வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


50% இடஒதுக்கீடு தொடர்பாக தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகள் முற்றிலும் கணினிமயமாகின்றன என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. கணினிமயமாக்கலுக்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.