திருவிழா-சமூக இடைவெளி


 


கள்ளக்குறிச்சி அருகே தண்டலை ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது.  மீன்பிடித் திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியின்றி கூடியுள்ளனர்.



ஆடித் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியின்றி கூடியுள்ளனர்.



கோவையில் காதலிக்க மறுத்ததால் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திகொலை செய்துள்ளார்.


பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இளைஞர் ரத்தீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.  2 தினங்களுக்கு முன் கோவை பேரூரில் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.



தஞ்சை கீழ்வாசல் ஆடகாரத்தெருவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க 5 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.