அமர்நாத் புனித யாத்திரை ரத்து

 





ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிமலை அமைந்துள்ளது.


கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.


கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மலைக் குகையில் தோண்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஏராளமானோர் யாத்திரை செல்வார்கள்.