கொரோனா வைரஸ் தொற்று


சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 93,537 பேரில் 77,625 பேர் குணமடைந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தோரில் 13,923 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை 1,989 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களை 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததால் தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றானது அதிகரித்து கொண்டே செல்கிறது.


சென்னையில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் கூட, மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அரக்கோணத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாகி பரவி தற்போது மாவட்டத்திலேயே சற்று கூடுதலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.


கொரோனா நோயாளிகளுக்கு தனி அறை, கழிப்பறை இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் – நெல்லை கலெக்டர் உத்தரவு


 


 


திருப்பத்தூரில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் மனைவிக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.சி.வீரமணி