செய்திகள்-மாவட்டச் செயலாளர்கள்

  


நிர்வாக வசதிக்காக அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு


* அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளது அதிமுக


அதிமுக அமைப்புச் செயலாளர்களாக 11 பேரை நியமித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு


* அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நியமனம்


* காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நியமனம்


 கொரோனாசிகிச்சை பெற்று  குணமடைந்து பணிக்கு திரும்பிய,  தலைமையிட இணை ஆணையாளர்  திருமதி_Cமஹேஷ்வரி மற்றும் இவர்களுடன் 69_காவல்ஆ‌ய்வாள‌ர்களை சென்னை பெருநகர காவல்  ஆணையாளர்  திருமகேஷ்குமார்அகர்வால், அவர்கள் நேற்று  வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து,  சான்றிதழ்களை வழங்கியது மட்டுமல்லாமல் மூலிகைகள் அடங்கியகபசுரம் தேநீர் வழங்கி அவர்களது பனி மேலும் தொடர வாழ்த்து கூறினார்.


தாங்கள் அனைவரும் தங்களது சேவையை தொடர காவலர்கள் சார்பில் மனமார வாழ்த்துக்கள்