இந்தியா - ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரை

 



இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை


* பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநாட்டில் பங்கேற்பு


சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்


* இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, கொரோனா பேரிடருக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து பேச்சு


வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது


இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


ஒவ்வொரு ஆண்டும் நேரடி அன்னிய முதலீட்டில் இந்தியா சாதனை படைத்து வருகிறது


பேரிடர் காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது


இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இந்தியா இருப்பதால் நிறுவனங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பாக உள்ளது


வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருகிறது..!


இந்தியாவில் விமான போக்குவரத்து, காப்பீடு உள்ளிட்ட துறைகளிலும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன