அரசு அலுவலகங்களில் ஆறு நாட்கள் வேலை

 அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு 


* நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் நடவடிக்கை


* அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவுகேரளாவில் தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது"


* என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்  


* கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் 
கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,32,918ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75,79,516ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,71,356ஆக உயர்வு