சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.300 கோடி பண மோசடி வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி தயாரிப்பாளர் நேரில் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேரில் ஆஜராக தவறினால் சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,723 ஆக அதிகரித்துள்ளது.நடவடிக்கை எடுத்துள்ளனர்.