ராயபுரம் கட்பீஸ் அ. பழனி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


திமுக முன்னாள் ராயபுரம் பகுதி செயலாளர் கட்பீஸ் அ. பழனி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திமுக கட்சி சார்பில் கழக உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது