சென்னை உட்பட நாட்டின் 12 மருத்துமனைகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை..
சென்னையில் காவல் துணை ஆணையருக்கு கொரோனா; நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதி
* துணை ஆணையரின் வாகன ஓட்டுனருக்கு ஏற்கனவே தொற்று உறுதியான நிலையில், அதிகாரிக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறையில் 61,000 பேர் குணம்-அமைச்சர் விஜயபாஸ்கர்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 604,150 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,21,582-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3597-ஆக அதிகரித்துள்ளது