குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் '


வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் 


* 13, 15, 16, 17 வயது சிறுமிகளின் திருமணத்தை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு'


சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


* சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் வழக்கின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்திருச்சி அதவத்தூர் பாளையத்தில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு * சிறுமியின் உறவினர் செந்தில் என்பவர் கைது


* தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு


 உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்


__________________


நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது 


தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்   - அமைச்சர் செங்கோட்டையன்


___________________


கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது