குறுஞ் செய்திகள் - நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகர் சுஷீல் கவுடா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உறைந்திருக்கும் பனி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம்


கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும் -முதலமைச்சர் 


சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்


மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு


 


பிளஸ்டூ இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு'


பிளஸ்-2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு நடத்த அரசு முடிவு


- அமைச்சர் செங்கோட்டையன்


 


நீரவ் மோடியின் ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்


 திருச்சி: 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் முன் ஜாமீன் பெற்று மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது


* காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் கைது - வழக்குப் பதிவுதங்களது ஸ்மார்ட்போன்களில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் உள்ளிட்ட 89 மொபைல் அப்ளிகேஷன்களை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்’