வேலூர் சிறையில் நளினிக்கு சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து

 சிறைவிதிகளை மீறிய புகாரில் வேலூர் சிறையில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து


பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


* நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் நடவடிக்கைகாளையார்கோவில் பகுதியிலுள்ள மருது சகோதரர்களின் கோட்டைகளை பராமரிக்கக் கோரிய வழக்கில் கருத்து


சரித்திர புகழ்வாய்ந்த கோட்டைகள் பழுதானால் மீண்டும் உருவாக்க முடியாது


புகழ்பெற்ற கோட்டைகளை பராமரித்து ஆண்டுக்கு ஒரு முறையாவது மக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்


- உயர்நீதிமன்றக் கிளை