தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறைந்த விவசாயி முத்து குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாவும், உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என தெரிவித்த முதல்வர், நீதித்துறை நடுவர் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
விக்கிரமங்கலத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை விக்கிரமங்கலத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 624 பேருக்கு அபராதம் திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 624 பேருக்கு அபராதம்
குன்னூரில் மார்க்கெட் கடைகள் மூடல் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு குன்னூரில் மார்க்கெட் கடைகள் மூடல் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
நீலகிரியில் 179 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் - 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நீலகிரியில் 179 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் - 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா - சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா - சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு