தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல்


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறவுள்ளது.


தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) வக்பு கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பு-IIல் குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, மண்டல வக்பு கண்காணிப்பாளர்களிடம் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோஅனுப்ப வேண்டும். தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டு வாக்காளர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.கொரோனா ஊரடங்கால் கான்ட்ராக்டர்களிடம் பணம் இல்லை, வேலை செய்யவும் ஆட்கள் இல்லை, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பொதுப்பணித்துறை சார்பில் விடப்பட்ட 31 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


ஊரடங்கால் கட்டுமான துறையில் ஆட்கள் பற்றாக்குறை
* கம்பி, மணல், கற்கள் விலைகள் எகிறியது
* கூலியும் அதிகம் கேட்பதால் அதிரடி முடிவு