சமூக இடைவெளியுடன் படம் பார்க்க வசதி


 


சமூக இடைவெளியுடன் படம் பார்க்க வசதி!  தியேட்டர்கள் திறக்கப்பட்டதால், உற்சாகத்தில் சீன மக்கள்


 ஆலங்குளத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-2021 ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.
*விண்ணப்பங்களை 20.07.2020 முதல் 31.07.2020 வரை www.tngasa.in 
www.tndceonline.org என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.


 விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50/- ஆன்லைனில் செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு பதிவு கட்டணம் ரூ 2/- மட்டும்* இந்த வாய்ப்பினை ஆலங்குளம் பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்