பிளஸ்-2 தேர்வில் வெற்றி-மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக. தேர்ச்சி அடையாதோர் மனம் தளர்ந்திடாமல்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள்; வாழ்க்கை வசப்படும் என கூறினார்.


 அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் ஏம்பலில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்று தப்பியோடிய கைதி பிடிப்பட்டார். மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த போது கைதி தப்பினார்.ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு?திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 43 ஊழியர்களுக்கு கொரோனா ’


திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இதுவரை 43 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது


திருச்சியில் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் ஜூலை 20 முதல் செயல்பட தொடங்கும்  - ஆட்சியர் சிவராசு


 


 


இ-சஞ்சீவனி  திட்டம் மூலம் தமிழகத்தில் 6471 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்