அமைச்சர் தங்கமணி- பூரண குணம்

 



அமைச்சர் தங்கமணி கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்ததை தொடர்ந்து தங்கமணி இன்று வீடு திரும்பினார்.


* கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் தங்கமணி அவர்கள் இன்னும் சில நாட்களில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 



மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களும் குணமாகி வருவதாகவும் விரைவில் அவரும் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.