அட அப்படியா??


அறியாததை அறிந்து கொள்வோம்.. உலகை அறிவோம்..!!



🌟 நண்டுகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேல்தோலை நீக்குகிறது.


🌟 சுவிட்சர்லாந்தில் உங்களது காரின் கதவை கடுமையாக மூடுவது ஒரு காலத்தில் சட்டவிரோதமாக இருந்தது.


🌟 கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.


🌟 ஒரு சீன சதுரங்கப்பலகையில் 121 ஓட்டைகள் உள்ளன.


🌟 சீனாவில் தான் அதிக அளவில் செம்மறி ஆடுகள் உள்ளது.


🌟 பெண்கள் வாக்களிக்க அனுமதி அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.


🌟 மெக்ஸிக்கோ நாட்டில் பேசப்படும் முக்கிய மொழி ஸ்பானிஷ் ஆகும்.


🌟 கிரேக்க தேசிய கீதத்தில் 158 வசனங்கள் உள்ளன.


🌟 ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையை பின்னுகிறது.


🌟 பசுக்களின் பாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.