கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து அரசுடன் இணைந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் - எல்.முருகன்
**************************
இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 44 பேர் உயிரிழப்பு
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு
வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது 25344 நபர்களை குணப்படுத்தி உள்ளோம்
ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்.18403 பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது
***************************
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,419 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் - மத்திய அரசு
* கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 51.08% ஆக உள்ளது - மத்திய அரசு
* இந்தியாவில் கொரோனா பரிசோதனை மையங்கள் 901 ஆக அதிகரிப்பு - மத்திய அரசு
************************