செய்திப்பிரிவு


சென்னையில் மேலும் 90 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா


சென்னையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அடங்கிய 81 ஆம்புலன்ஸ்களை அமைச்சர்  விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


* சென்னையில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழப்பு 



* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழப்பு


* ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி மரணம்


******************


ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று - பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி


ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 


* சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்


********************


இந்தியாவில் இதுவரை 55.07 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன - ஐசிஎம்ஆர்


நாடு முழுவதும் நேற்று மட்டும் 1.43 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன - ஐசிஎம்ஆர்


**********************


வேலூர் : மண்டித் தெரு, நேதாஜி மார்க்கெட், பழைய மீன் மார்க்கெட் பகுதி, லாங்கு பஜார், சாரதி மாளிகை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை நாளை மூட மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவு