கொரோனா-திரைத்துறைக்கு இழப்பு
கொரோனா பொதுமுடக்கத்தால் திரைத்துறைக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
பொதுமுடக்கம் காரணமாக திரைப்படப் பணிகள் 100% பாதிப்பு
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இல்லை; அனுமதி பெறுவதில் சில பிரச்னைகள் இருக்கின்றன
- ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி