மருத்துவ வல்லுநர் குழுவுடன்... தமிழக முதல்வர் நாளை ஆலோசனை - முக்கியச் செய்திகள்..!!


 


மருத்துவ வல்லுநர் குழுவுடன்... தமிழக முதல்வர் நாளை ஆலோசனை - முக்கியச் செய்திகள்..!!
தமிழக அரசு நியமித்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.