பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு தொழில்கள்- முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை
சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை
* பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் ஆலோசனை