வடிவமைப்பு S. மோகனா செல்வராஜ்
(06-05-2020) ராசி பலன்கள்
மேஷம்
மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : சுபிட்சம் ஏற்படும்.

ரிஷபம்
சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். இசைத்துறையில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் சாதகமாக அமையும். காரமான உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படும். ஞாபக மறதியால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

**********************
மிதுனம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து மேன்மை உண்டாகும். செய்துவரும் காரியங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். மனதில் தேவையில்லாத எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். அடுத்தவர்களிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : தெளிவு கிடைக்கும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

********************
கடகம்
06.05.2020
உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஆதரவும் சாதகமாக அமையும். இயந்திர பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதியர்களுக்கு சுபமான செய்திகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சுபமான நாள்.
************************

சிம்மம்
மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவுக்காரர்களின் வருகையினால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உங்களின் மீதான வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
*********************
கன்னி
மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத கனவுகளின் மூலம் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சொத்து பிரிவினை தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : முடிவுகள் சாதகமாகும்.
சித்திரை : செயல்பாடுகள் அதிகரிக்கும்.

******************
துலாம்
குடும்ப உறுப்பினர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை அதிகரிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். சுபகாரியங்கள் தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : மேன்மை அதிகரிக்கும்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சகம்
நீர் நிலை சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பயணங்கள் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை அளிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

தனுசு
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். தம்பதியர்களுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உருவாகும். பூர்வீக சொத்துக்களின் மூலமாக இலாபம் ஏற்படும். அவ்வப்போது முதுகு வலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

***********************
மகரம்
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். முன்னோர்களின் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவு மற்றும் உதவிகரமான வாய்ப்புகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாகன வசதிகள் மேம்படும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : தீர்வு கிடைக்கும்.
அவிட்டம் : வசதிகள் மேம்படும்.

*****************
கும்பம்
செய்யும் செயல்களில் புத்திக்கூர்மை வெளிப்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். அச்சுத்துறை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களை பற்றி குறை சொல்வதை குறைத்துக் கொள்வது நன்மையை அளிக்கும். செயல்பாடுகளில் மாற்றமும், புதியனவற்றை தேடுதலில் ஆர்வமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமற்ற சூழல் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். கால்நடைகள் வளர்ப்பில் கவனம் வேண்டும். திறமைக்கான அங்கீகாரம் காலதாமதமாகும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.

Show quoted text
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.