தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது


’தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்கிறது’


பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது.


 


மேலும் சில செய்தித் துளிகள்


சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கைகள் தயாராக உள்ளதால் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் உறுதியாகும் கொரோனா நோயாளிகள் அங்கு மாற்றப்படவுள்ளனர்.


 


சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள செவிலியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


 


ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 22 பேர் டிஸ்சார்ஜ்'


சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்


 


ரஷ்யாவில் ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று


 


சீனாவில் ஒரே நாளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வருவாய்


 


கட்டுமானப் பணிகளுக்கான கட்டுப்பாடு: சென்னை மாநகராட்சி விளக்கம்


சென்னையில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியில்லை