தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விவரம்
++++++++++++++
உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
++++++++++++++
'10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்'
தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு
* ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு (நிர்வாகம்) டி.எஸ்.பி-யாக சிவராஜன் உட்பட 10 பேர் பணியிடமாற்றம்
+++++++++++++++++
அவதார் 2ஆம் பாகம் அறிவிக்கப்பட்ட தேதியில் சரியாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
+++++++++++++++