காரோனா நோய்பரவலை தடுத்து நிறுத்த சென்னையின் 6 மண்டலங்களில் குழு
ஐஏஎஸ் - ஐபிஎஸ் மற்றும் டாக்டர்கள் குழு அமைப்பு
சென்னை மாநகராட்சிக்கு நிதித்துறை இணைச்செயலாளர் அரவிந்த், நிதித்துறை துணை செயலாளர் கிருஷ்ணகிரி, செனனை மாநகர இணைக்கமிஷனர்(தலைமைஅலுவலகம்) ஏ.ஜி.பாபு. டிஎஸ்.பி. சங்கரநாராயணன், டாக்டர் ராஜசேகர்,
மண்டலம் 4
டிட்கோ நிர்வாக இயக்குனர் கார்த்திகேயம், சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா, அண்ணா மேலாண்மை இயக்ககத்தின் டி.ஆர்.ஆ டாக்டர் செந்தில் குமார் உணவு பாதுகாப்பு துணை இயக்குனர் டி,ஆர் செந்தில்
மண்டலம் 5
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி, வணிகவரி துணைக்கமிஷனர் சங்கீதா, டாக்டர் ஸ்டான்லி மைக்கேல்
மண்டலம் 6
அருண் தம்புராஜ் ஐஏஎஸ், சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், டி.ஆர். ஓ. அருணா டாக்டர் கிருஷ்ணராஜ்,
மண்டலம் 8
சந்திரசேகர்சாகமுத்ரி ஐஏஎஸ்
போதை தடுப்பு பிரிவு சிஐடி எஸ்பி கலைச்செல்வன்
டிஆர்ஒ விஆர் சுப்புலட்சுமி, டாக்டர் தேவ பார்த்தசாரதி