கால் பந்து வீராங்கனை உயிரிழந்தார்

 


        கால்பந்து வீராங்கனை பிரியா(17) உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்

 பெரியார் நகர் அரசு  மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை

தவறான சிகிச்சை அளித்த டாக்டர் இருவரும் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது அரசு துறை ரீதியாக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்தார்.

பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்து.

கால் அறுவை சிகிச்சைக்கு பின்  ரத்த ஓட்டம் தடைபட்டதால் மாணவி உயிரிழப்பு. மாணவியின் உயிரிழப்பு பெற்றவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பாகும் அமைச்சர்.


உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா   குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவியும்  சகோதரருக்கு  அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்


😭கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

பிரியாவின் குடும்பத்திற்கு ₨2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்


செய்தியாளர் கார்த்திக்