படிப்போமா "திருக்குறள்"

 


                        🙏கடவுள் வாழ்த்து🙏

 

    குறளோடு உறவாடு  

************************

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" 


"அ" முதன்மை எழுத்து என்பதுபோல். உலக மக்களுக்கு,

"கடவுள்" முதன்மையானவர்.


வடிவமைப்பு: கவிஞர் ராமலிங்க ஜோதி