👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா*
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது*
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டார்*
மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல்வர்
🌾🌾🌾🌾🌾🌾
👉அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ₨5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
செய்தியாளர் கார்த்திக்