தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 


     புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தின் மேற்கூறையில் 9500 கிலோ வெண்கலத்தால் ஆன தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.செய்தியாளர் பானு