குற்றப்பிரிவு டி.எஸ்.பி லஞ்சம் வாங்கியதாக கைது .

 


    👐குமரி குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரூ 5இலட்சம் வாங்கியதாக கைது .


கன்னியாகுமரி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து ரூபாய்  5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலு அதிரடியாக கைது செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக தகவல்.

            👀👀❤👀❤👀👀

    💣கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் சங்கர். தொழில் அதிபரான இவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணை நம்பி 25 லட்ச ரூபாயை பறிகொடுத்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

            👀👀❤👀❤👀👀

     👮போலியான நிறுவனங்களின் பெயரில் பணத்தை முதலீடு செய்யவைத்து ரூ.12.5 கோடி, 36 சவரன் தங்க நகைகளை மோசடிசெய்த ரவுடி மனைவியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


            👀👀❤👀❤👀👀

     👮இராமநாதபுரம் மாவட்டம் அதிர்ஷ்டமான வைரக்கல் வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் மோசடி செய்த ஒரு காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடிவருகின்றனர்.

            👀👀❤👀❤👀👀

    👉💢ரூ.1.26 கோடி ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஒருநாள் நீதிமன்றம் களையும் வரை சிறை மற்றும் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

            👀👀❤👀❤👀👀

     💥💤கரூர் மாவட்டத்தில் சாலைகள் வேலை செய்யாமலேயே சுமார் 3 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டு.

            👀👀❤👀❤👀👀

     👉👈👅சோழவரம் அருகே தனியார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் சிசுவை வீசி சென்ற விவகாரத்தில், சாய்ராபானு என்ற பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

                👀👀❤👀❤👀👀

 



    🙏வயலில் நாற்று நடும் பெண்களோடு காவலர்களும் சேர்ந்து நடவு நட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை..


நிருபர் பாஸ்கர்