அப்பர் கோவில் தேர் திருவிழாவில் 11 பேர் பலி.

 


     தஞ்சாவூர் அருகே களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி.


தேரோட்டத்தின் போது மின்கம்பத்தில் தேர் உரசியதால் விபத்து. 


சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.


● தஞ்சை அருகே தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது


●  ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது


- விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி(பொறுப்பு) பானுப்பிரியா

தஞ்சை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்    தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,

👀👀❤👀👀

    👉தஞ்சை - களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். 


இந்த விபத்து தனக்கு மிகுந்த வலியை  ஏற்படுத்தியிருப்பதாக டிவிட்டரில் பதிவு


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் : பிரதமர்


செய்தியாளர் கார்த்திக்