உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழி திருத் தேரோட்டம் துவங்கியது.*

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது 

வீடியோ

ஆசியாவில் மிகப் பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் 

ஆசியாவில் மிகப்பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம் 360 டன் எடை கொண்டது.