அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறாது - மத்திய அரசு

 


     அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறாது - மத்திய அரசு


டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அரசு விளக்கம்


தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன


தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது


இதை சொன்னால்


முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது; விதிகளின் படி இறுதியில் இடம் பெறவில்லை 


- முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம்


நிருபர் பாஸ்கர்